Sunday, January 13, 2008

தபு சங்கர் கவிதைகள்

காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது

உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது

எனக்கு
வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!


- தபு சங்கர்
[திமிருக்கும் அழகென்று பெயர்]

2 comments:

Anonymous said...

கவிதைகள் நன்றாக உள்ளது.
மேலும் நன்கு படியுங்கள்
நானும் சிவகாசிக்காரன் தான்.
தபு சங்கர் எழுதிய கவிதைகளை விட உரைநடைகள் மிகவும் நன்றாக இருக்கும்.
அதனை வலைதளத்தில் விரவ விடலாமே?

Anonymous said...

Kavithai is really good. I'm reading his kavithai's for the first time. Then I started reading many of his from internet..Thanks for sharing this.