Monday, March 08, 2010

விட்டுக்கொடு

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை !!!
கெட்டுபோகிறவர்கள் விட்டு கொடுப்பதில்லை !!!

முயலாமை

முயலும் ஜெயிக்கும் !!
ஆமையும் ஜெயிக்கும் !!
முயலாமை ஜெயிக்காது !!